ஈசி தஹி சமோசா

தேதி: January 4, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பஞ்சாபி -- 2 என்னம் (மசாலாவுடன் பிச்சி பிச்சி போடவும்)
கெட்டித்தயிர் -- 1 கப்
ஸ்வீட் சட்னி -- 2 டேபிள்ஸ்பூன்
காரா பூந்தி -- 1/2 கப்
சாட் மசாலா -- 3 சிட்டிகை
கொத்தமல்லி தழை -- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)


 

சமோசாவை பிச்சி போட்டு ஒரு நிமிடம் அவனில் சூடு படுத்தவும்.
சமோசாவுடன் கொடுக்கும் ஸ்வீட் சட்னியை அதை சுற்றி ஊற்றி அதன் மேல் கெட்டித்தயிரை ஒரு அடி அடித்து சமோசாவை சுற்றிலும் ஊற்றவும்.
அதன் மேல் சாட் மசாலா ஒரு சிட்டிகையை தூவி விடவும்.
பின் காரா பூந்தி,வெங்காயம், கொத்தமல்லி தழையை தூவி மீதியுள்ள சாட் மசாலாவை தூவவும்.
சுவையான ஈஸி தஹி சமோசா ரெடி.


மேலும் சில குறிப்புகள்