MUTUAL FUND INVESTMENT

Mutual Fund il யாராவது invest பண்ணி பயன் அடைந்து உள்ளிர்களா?

Anybody have idea in
1.Reliance NRI Mutual Fund
2.SBI Mutual Fund

Any form of money investment...?

யாராவது இதில் பலன் அடைந்து உள்ளிர்களா...எப்படி இங்கிருந்த படியே இன்வெஸ்ட் பண்ண வேண்டும்...என்ன என்ன தெறித்து இருக்க வேண்டும்...

ஹாய் நர்த்தனா,
இன்வெஸ்ட் மெண்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு interest உண்டு.Share marketல் stock market& mutual fund என்ற இரண்டில் Mutual fund ல் ரிஸ்க் கம்மியாக உள்ளது.Market பொருத்து ஏறி,இறங்கினாலும் 20% profit கிடைக்குது.பல நேரங்களில் 30 to 40% கூட கிடைக்குது.இதை பற்றி மேலும் அறிய http://www.Mutualfundindia.com சட்டை பார்க்கவும்.Share trade செய்ய D-MATE account open செய்யனும்.அதற்கு Pan card தேவை.ICICI direct ல் நாமே Online trading செய்யலாம்.

ஹாய் நர்த்தனா,
இன்வெஸ்ட் மெண்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு interest உண்டு.Share marketல் stock market& mutual fund என்ற இரண்டில் Mutual fund ல் ரிஸ்க் கம்மியாக உள்ளது.Market பொருத்து ஏறி,இறங்கினாலும் 20% profit கிடைக்குது.பல நேரங்களில் 30 to 40% கூட கிடைக்குது.இதை பற்றி மேலும் அறிய http://www.Mutualfundindia.com சைட்டை பார்க்கவும்.Share trade செய்ய D-MATE account open செய்யனும்.அதற்கு Pan card தேவை.ICICI direct ல் நாமே Online trading செய்யலாம்.

ஹாய் நர்த்தனா நாங்க ரிலையன்ஸ், அப்புறம் ஃபிரான்க்ளின் டெம்ப்பிள்டன் ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம், மத்த Info Hus கிட்ட கேட்டு சொல்ரேன் ஒகே வா

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

Shruthi...
Thanks shruthi...
Can u ask and explain in detail a little bit...?
what's the second scheme...?

நன்றி கீதா..பான் கார்டு என்னிடம் இல்லை..வேறு வழி என்ன ?
உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி..நாம் சமையல் தவிர வேறு விஷயங்களும் தெரிந்து கொள்ள எனக்கு விருப்பம்..
இது நம் போன்ற புதியவர்களுக்கு உதவும் என்று நினைக்கறேன் ...

நர்த்தனா எதுக்கு Thanks எல்லாம்?

நான் இன்னைக்கு ஹஸ் கிட்ட கேட்டுட்டு சொல்றேன், ஒகே வா?நாங்க பர்ச்சேஸ் பண்ணும் போது 1 unit 1R.s இப்போ 4 R.S நல்ல Benifit தான் , ஆனா எனக்கு இப்போ Detailes தெரியல, நான் கேட்டு சொல்றேன்..........

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஹாய் நர்த்தனா,
எப்டி இருக்கீங்க?
நல்லா இருக்கோம்.

மியூச்சுவல் ஃபன்டில் டாடா இன்ஃப்ரா ஸ்டக்சரில் நல்ல இம்ப்ரூவ் மென்ட் உள்ளது.

(Dubai)இங்கே மணிவேல்யூ பார்க்கவேண்டிவேறு உள்ளது.

மேலும் இடம் வாங்க அலைந்து, திட்டு (வீட்டில் தான்) வாங்கி ஒரு இடம் வாங்கி பாதுகாப்பு பண்ணி என்ன ஆச்சோ என்ற டென்ஷன் வேறு...

ஷேர் மார்க்கெட்டைவிட இது பரவாயில்லை...
கீதா சென்னது போல...

மேலும் இடம் வாங்கினால் அதில் அப்ரிசியேஷன் ஆனால் பரவாயில்லை.. நல்ல இடம் என்றால் பரவாயில்லை... ஏதாவது என்றால் யோசிக்கனும்....

பேங்கில் போட்டால் இந்த அளவு இன்ட்ரஸ்ட் கிடையாது..

எனவே "Mutual fund" ஓகே...
ஆன்லைனில் இன்வெஸ்ட் பண்ணலாம்.. using icici bank

நார்த்தனா எப்ப்டி இருங்கீங்க
தளிக்கா கொஞ்சம் வேலையா இருக்கேன் பிறகு வருகிறேன்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்