தேவையானப் பொருட்கள்
- பூண்டு உரித்தது =1கப்[100கி]
- பால் =1கப்
- பனங்கற்கண்டு =1தேக்கரண்டி
|
செய்முறை
- பூண்டை 1கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும்.
- நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறுதீயில் கொதித்து வற்றவிடவும். வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டகவும் சாப்பிடலாம்.
- இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.
|
குறிப்பு:
இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து 1வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். 1மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடும். மலச்சிக்கல் நீங்கும். இடுப்பு வலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து.
வழங்கியவர்
சரஸ்வதி திருஞானம்.
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
42 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
3 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -