சிம்பிள் கேரட் கீர்

தேதி: January 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 2
பால் - 1 லிட்டர்
ஏலக்காய் - 2
சர்க்கரை - 1 கப்
முந்திரிப்பருப்பு - 10
பாதாம் - 10
பிஸ்தா - 10
ஐஸ்கட்டிகள் - 1 கப்


 

கேரட்டை தோல் சீவி குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். பாலில் ஏலக்காய் போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறவிடவும்.
வேகவைத்த கேரட்டுடன் பால், ஐஸ் கட்டிகள் சர்க்கரை சேர்த்து மிக்ஸியின் ப்ளென்டெர் ஜாரில் போட்டு அடிக்கவும்.
கிளாஸில் ஊற்றி மேலே பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த கேரட் கீரையும் செய்தேன் மேடம் நல்லா ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு சாப்பிட்டோம் அம்மாவோட ஐடியாவில் இதில் கொஞ்சம் பாதாம் பெளவுடர் போட்டு செய்தேன். ரொம்ப தாங்ஸ் மேடம் இந்த குறிப்புக்கு.