தேங்காய் சட்னி - 2

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - 4 சில்
பொட்டுக்கடலை - 50 கிராம்
பச்சைமிளகாய் - 4 (அ) 5
தக்காளி - ஒன்று
இஞ்சி - பின்ச் அளவு
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

எல்லாவற்றையும் நன்கு அரைத்து ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியை கொட்டி கொதிக்கும் முன் நுரை கூடி வரும்போது இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்