www.arusuvai.com

ஹைதராபாத் மட்டன் பிரியாணி.


பிரியாணிக்கான கறி சதைப்பற்றுள்ள தொடைக்கறியாக இருக்க வேண்டும். பார்க்க இத்தனை பொருட்களான்னு தோன்றினாலும், செய்வதற்கும் எளிது. ஒரிஜனல் ஹைதராபாத் பிரியாணி சுவையில் இருக்கும். இந்த ரெசிபி வாங்க நான் தெலுங்கு பாதி கத்துக்க வேண்டி இருந்தது.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும். கத்தரிக்காய் கிரேவி, ஆனியன் ரெய்த்தாவுடன் பறிமாற சுவை கூடும்.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு. 2 மணி நேரம். 30 நிமிடங்கள்.