அட்மின் அவர்களுக்கு

திரு அட்மின் அவர்களுக்கு 5 நாட்களாக அருசுவை பக்கத்தை பார்வை இட கஷ்டமாக உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. அங்கு ஏதவது ப்ரச்சினயா தயவு செய்து தெரிவிகவும்

சந்தியா அறுசுவையில் அப்பப்ப ப்ரச்சனை வருது..சில சமயம் ஒரு 1/2 நாளைக்கு வராது அப்ரம் வரும்..எந்த பக்கம் திறந்தாலும் network error or server not found mesg

பாபு தம்பி கல்யாணம் ஆனதிலிருந்து அருசுவையை சரி வர கவனிப்பதில்லை, இது மெயின் சர்வர் பிரச்சனை அங்கு அவர் தான் சரி பண்ணனும்.
கொஞ்ச நாளா அருசுவை டல்லடிக்குது இந்த பிரச்சையால்
ஜலீலா

Jaleelakamal

அட ஜலீலாக்கா..தேங்காய் உடைச்ச மாதிரி ஜலீலாக்க சொல்லிட்டீங்களே..அவர் பாருங்க மூக்கு சிவக்க ஓடி வருவார்..உங்களுக்கு டோஸ் உண்டு....அவர் எங்கயோ போயிட்டார் போல இங்க இருந்தா ஏதாவது பதில் சொல்லுவார்..என்னவோ ப்ரச்சனையில் இருக்கார்ன்னு தோனுசு.

நான் எப்போதும் ஸ்ரெயிட் பார்வேட் அப்ப்டி தான் சொல்வேன், இதனால் சில பேருக்கு பிடிக்கும் ,சில பேருக்கு பிடிக்காது,
இந்த குணத்தை தான் மாற்றி கொள்ள முடியவில்லை.
ஜலீலா

Jaleelakamal

ஹலோ யாராவது ஆன்லைன்ல இருக்கீங்களா?

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்கப்பா, எனக்கு காலைல இருந்து தல சுத்தற மாதிரி, கண் இருட்டற மாதிரி இருக்கு என்ன பண்றது

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஷ்ருதி என்னன்னு நீங்களே யோசிச்சு பாருங்க....எந்த காரணமும் இல்லாம வருதா இல்ல இதுவா இருக்குமான்னு நினைக்கிரீங்களா

தளிகா என்னனு தெரியல, தூக்கமா வருது, கண் எரியுது, தூங்கலாம்னு கண்ண மூடினா மயக்கம் வந்துருமோன்னு பயமா இருக்கு.

நன்றி தளிகா உங்க பதிலுக்கு

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஷ்ருதி தூங்குங்க துங்கினா சில ச்மயம் சரியாயிடும்..எதுக்கும் உங்க ஹஸ் ட சொல்லிட்டு கதவை லாக் பன்னாம தூங்குங்க

சரி தளிகா தூங்கி பார்க்கறேன், ஹஸ் கிட்ட சொல்லிட்டேன்.

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஸ்ருதி மயக்கமா உடனே ஆரஞ்சு ஜுஸ், ஒரு கல் உப்பு, குளுக்கோஸ் கலந்து சீக்கிரம் குடித்து விட்டு படுத்துக்கோங்கோ,

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்