மெக்சிகன் ப்ரான் ஃப்ரை

image

வழங்கியவர் : Jaleela Banu

தேதி : திங்கள், 07/01/2008 - 12:30

ஆயத்த நேரம் : 10 min

சமைக்கும் நேரம் : 10 min

பரிமாறும் அளவு : 2 person

5
1 vote
Your rating: None
 

 

  • பெரிய இறால் - ஆறு
  • காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் - அரை தேக்கரண்டி
  • பூண்டு - நான்கு பல்
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் - மூன்று தேக்கரண்டி

 

  • இறாலை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  • அதில் சில்லி பவுடர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி வைக்கவும்
  • பேனில் ஆலிவ் ஆயிலை ஊற்றி காய வைத்து அதில் பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நல்ல வதக்கி ஊறிய இறாலை போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிறிய தீயில் வேக விட்டு, இரண்டு நிமிடம் தீயை அதிகமாக வைத்து வறுத்து எடுக்கவும்.