www.arusuvai.com
மெக்சிகன் பிரான் பிரை
தேவையானப் பொருட்கள்
- இறால் - ஆறு பெரியது
- காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் - அரை தேக்கரண்டி
- பூண்டு - நாலு பல்லு
- உப்பு - அரை தேக்கரண்டி
- ஆலிவ் ஆயில் - முன்று தேக்கரண்டி
செய்முறை
- இறாலை சுத்தம் செய்து கழுவி தண்ணிரை வடிகவும்.
- அதில் சில்லி பவுடர்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி வக்கவும்
- பேனில் ஆலிவ் ஆயிலை காயவைத்து அதில் பூண்டை பொடியாக அரிந்து போட்டு நல்ல வதக்கி ஊறிய இறாலை போட்டு வத்க்கி ஐந்து நிமிடம் சிறிய தீயில் வேகவிட்டு, இரண்டு நிமிடம் தீயை அதிகமாக வைத்து வருத்து எடுக்கவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 person |
10 min |
10 min |