www.arusuvai.com

ஆரஞ்சு தோல் புளி பச்சடி


தோலை சமைக்க எடுக்கும் போது, அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளைத் தோலஒ சுத்தமாக எடுத்து விட வேண்டும். அப்போதுதான் குழம்பு கசக்காமல் இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

சாதத்தில் கலந்து சாப்பிட சுவை அள்ளும். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் வேறு சாதமே வேணடாம்னு தோணும். கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்கும் நன்றாக இருக்கும். மசக்கை வாந்தியை கட்டுப் படுத்தும். வாரக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.

சமைக்கும் நேரம்

15 நிமிடங்கள்.