தேவையானப் பொருட்கள்
- வாழைப்பூ -- 35 என்னம் (நரம்பு, கண்ணாடி இழையை எடுத்து வைக்கவும்)
- சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
- கடலை மாவு -- 1/2 கப்
- பச்சரிசி மாவு -- 1 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்.)
- சோடா மாவு -- 2 சிட்டிகை
- சோம்பு -- 1/2 டீஸ்பூன்
- பொட்டுக்கடலை -- 2 டீஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேற்ப
|
செய்முறை
- வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்காமல் கொதிக்கும் நீரில் போட்டு 3 நிமிடம் வேகவைக்கவும்.
- சோம்பு,பொட்டுக்கடலையை நைசாக அரைக்கவும்.
- கடலைமாவு,பச்சரிசிமாவு,சோடாமாவை சலித்து அதில் அரைத்த கலவையை கொட்டி,சிவப்பு மிளகாய் தூள்,உப்பு,சீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.
- அதில் வேகவைத்த வாழைப்பூவை போட்டு பஜ்ஜி போல பிரட்டி காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- சுவையான செட்டிநாட்டின் வாழைப்பூ தனி பஜ்ஜி ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -