தேவையானப் பொருட்கள்
- புளி -- 2 எலுமிச்சை அளவு (கரைத்து வடிகட்டியது)
- சீரகம் -- 25 கிராம் (வறுத்தது)
- சர்க்கரை -- 2 டேபிள்ஸ்பூன்
- மிள்காய்தூள் -- 1 டேபிள்ஸ்பூன்
- கரம்மசாலா -- 3 சிட்டிகை
- உப்பு -- ருசிக்கேற்ப
- நல்லெண்ணைய் -- 3 டேபிள்ஸ்பூன்
|
செய்முறை
- வறுத்த சீரகத்தையும் சர்க்கரையயும் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்தவற்றை புளித்தண்ணீரில் கரைக்கவும்.
- மேலும் மிளகாய்தூள்,கரம்மசாலா,உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
- கொதித்து கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.
- வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி காயவைத்து இத்துடன் சேர்த்து கிளறிவிடவும்.
- ஸ்வீட் சீரகச் சட்னி ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
10 நிமிடங்கள் |
35 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
20 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 36 நொடிகள் முன்பு -
8 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -