www.arusuvai.com
ஸ்வீட் சீரகச் சட்னி
இது பஞ்சாபி சமோஸாவிற்கு தரும் ஸ்வீட் சட்னி ஆகும்.
தேவையானப் பொருட்கள்
- புளி -- 2 எலுமிச்சை அளவு (கரைத்து வடிகட்டியது)
- சீரகம் -- 25 கிராம் (வறுத்தது)
- சர்க்கரை -- 2 டேபிள்ஸ்பூன்
- மிள்காய்தூள் -- 1 டேபிள்ஸ்பூன்
- கரம்மசாலா -- 3 சிட்டிகை
- உப்பு -- ருசிக்கேற்ப
- நல்லெண்ணைய் -- 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை
-
-
-
-
- வறுத்த சீரகத்தையும் சர்க்கரையயும் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்தவற்றை புளித்தண்ணீரில் கரைக்கவும்.
- மேலும் மிளகாய்தூள்,கரம்மசாலா,உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
- கொதித்து கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.
- வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி காயவைத்து இத்துடன் சேர்த்து கிளறிவிடவும்.
- ஸ்வீட் சீரகச் சட்னி ரெடி.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
10 நிமிடங்கள் |
35 நிமிடங்கள் |