பொட்டுக்கடலை துவையல் - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொட்டுக்கடலை - 200 மில்லி
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப


 

பொட்டுக்கடலையை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வறுத்த பொட்டுக்கடலை, மிளகு, உப்பு சேர்த்து அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
தேங்காய்ப் பால் ரச சாதத்திற்கு மிக ருசியான பக்க உணவு.


மேலும் சில குறிப்புகள்