www.arusuvai.com
கடிகாரங்காய் ஊறுகாய்
இது ஒரு தஞ்ஞாவூர் ஸ்டைல் ஊறுகாய் செய்த்து பாருங்கள்.
தேவையானப் பொருட்கள்
- கடிகாரங்காய் - பத்து (உப்பில் ஊறியது)
- நல்லெண்ணை - ஐந்து மேசை கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- காஞ்ச மிளகாய் - ஐந்து
- கருவேப்பிலை - அரை கை பிடி (பொடியாக நருக்கியது)
- பூண்டு - 2 மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
- இஞ்சி - ஒரு மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
- தக்காளி - முன்று (பொடியாக அரிந்தது)
- சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- வெந்தய பொடி - அரை தேக்கரண்டி
- புளி - ஒரு கொட்டைபாக்கு அளவு
- வெல்லம் - ஒரு சிறிய துண்டு
செய்முறை
- கடிகாரங்காயை உப்பில் ஊறியதை பொடியாக ந்ருக்கவும்.
- ஒரு வானலியில் எண்ணை விடு கடுகு காஞ்சமிளகாய், கருவேப்பிலை தாளித்து அரிந்த பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கி த்க்காளியை சேர்க்கவும்.
- மிளகாய் தூள்,மஞ்சள் துள்,சீரக தூள் ,ஒரு பிட்டு வெல்லம் சேர்த்து மீண்டும் வத்க்கி புளியை கரைத்து ஊற்றி கடிகரங்காயையும் வத்க்கி சிம்மில் பத்து நிமிடம் வைத்து இரக்கவும்.
-
-
-
-
-