இறைச்சி மசால் பொடி

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கிராம்பு -- 5 என்னம்
கருவாப்பட்டை -- 2 துண்டு
கொத்தமல்லி -- 100 கிராம்
பெருஞ்சீரகம் -- 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -- 25 கிராம்
மஞ்சள் -- ஒரு சிறு துண்டு


 

ஒரு கிலோ கறிக்கு உடனடியாக குழம்பு வைக்க அரைத்து உபயோகிக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்