அரிசி உப்புமா

தேதி: January 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மிக்ஸியில் திரித்துகொள்ள:
பச்சரிசி - ஒரு டம்ளர்
துவரம் பருப்பு - இரண்டறை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளக்காய் - மூன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்க்ரன்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் பொடி - ஒரு பின்ச்


 

தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஒன்றுக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றவும்.
கொதி வந்ததும் மிக்ஸியில் பொடித்ததை போட்டு கிளறி இறக்கும் போது இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கவும்.


இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் துவையல் செய்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இதில் சீரகமும் சேர்த்து பொடித்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நேற்று என் வீட்டில் டின்னர் அரிசி உப்புமா & வத்த குழம்பும். நல்லா இருந்தது.

ஜலீலா அக்கா உங்களுடைய குறிப்பில் அரிசி உப்புமா மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"