தேவையானப் பொருட்கள்
- தேங்காய் - கால் முறி
- காஞ்ச மிலகாய் - இராண்டு
- புளி - கொட்டை பாக்களவு
- கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு பின்ச்
- எண்ணை - ஒரு தேகரண்டி
செய்முறை
- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்கலையும் எண்ணையில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்தெடுக்கவும்.