www.arusuvai.com
செட்டி நாடு கறி
தேவையானப் பொருட்கள்
- மட்டன் - கால் கிலோ
- தக்காளி - இரன்டு
- பச்சமிளகாய் - நான்கு
- இஞ்சி பூண்டு பேஸ் ட் - ஒரு மேசக் கரண்டி
- (கரம் மசாலா,மிளகு தூள்,மிளகாஅய் தூள்,சீரக தூல், மஞ்சள் தூள், சோம்பு தூள்,) - அனைத்தும் தலா கால் கால் தேக்கரண்டி
- தனியாதூள் - ஒரு தேக்க்ரண்டி
- உப்பு - தேவைக்கு
- தாளிக்க
- -------
- எண்ணை - இரண்டு தேக்கரண்டி
- நெய் - அரை தெக்கரண்டி
- கருவேப்பிலை - ஒரு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
- கொத்துமைல்லி தழை - இரன்டு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
செய்முறை
- மட்டனை சுத்தம் செய்து அதைல் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தூள் வைகள் போட்டு கலக்கவும்.
- தக்காளி பச்சமிளகாயை மிக்சியில் அடித்து ஊற்றவும்.
- அனைத்தையும் நல்ல வேக வைத்து.கறி வெந்ததும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இரக்கவும்.
- கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கலக்கவும்.