www.arusuvai.com
பட்டர் சிக்கன்(சைனீஸ்)
தேவையானப் பொருட்கள்
- சிக்கனில் ஊரவைத்து பொரிக்க
- ----------------------------
- எலும்பில்லாத சிக்கன் - கால்கிலோ
- மிளகாய் தூள் - அரை தேக்கரன்டி
- உப்பு தூள் -அரை தேகரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேகரண்டி
- கொதிகவைக்க
- --------------
- டொமேடோ பேஸ்ட் டின் - ந்ரு கிராம்
- னெஸ்லே கிரீம் - அரை டின்
- சீரக்கதூள் - இரண்டு தேக்கரண்டி (தவ்வாவில் வருத்தது)
- உப்பு - அரை தேக்கரன்டி
- சர்க்கரை - ஒரு பின்ச்
- தாளிக்க
- --------
- பட்டர் - ஐம்ப்து கிராம்
- பச்ச மிளகாய் - நான்கு (பொடியாக அரிந்தது)
- கொத்துமல்லி தழை - ஒரு கை பிடி
செய்முறை
- சிக்கனில் ஊறவைக்கவேண்டியவைகளை ஊறவைத்ஹு பொரித்தெடுக்கவும்.
- கொதிக்கவைக்கவேண்டியவைகலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
- நல்ல கொதித்ததும் பொரித்த சிக்கனை கலந்து மேலும் கொதிக்கவிட்டு தாளிக்க வேண்டியவைகலை தாளித்து சேர்க்கவும்.
- இது ரொட்டிக்கு ஏற்ற சட் டிஷ் ஆகும்.
-