தேவையானப் பொருட்கள்
- பொடி தயாரிக்க
- ---------------
- கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப்
- பொட்டு கடலை - முக்கால் கப்
- கடலை பருப்பு - முக்கால் கப்
- தனியா - முக்கால் கப்
- பெருங்காயம் - இரண்டு துண்டு
- காஞ்ச மிளகாய் - இருபது
- கிராம்பு - பத்து
- பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு
- வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
- கசகசா - ஒரு தேக்கரண்டி
- ஏலகாய் - பத்து
|
செய்முறை
- அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது.
|
குறிப்பு:
இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம்
வழங்கியவர்
ஜலீலா
சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
59 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -