உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

மைக்ரோவேவ் பாப்கார்ன்

 


தேவையானப் பொருட்கள்

  • மக்காச்சோளம் (காய்ந்தது) (கார்ன்) -- 1 கப்
  • மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
  • எண்ணைய் -- 2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் -- 1/4 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் -- 1/4 டீஸ்பூன்
  • உப்பு -- தேவைக்கேற்ப

செய்முறை

  • மைக்ரோவேவ்வை முதலில் 2 நிமிடம் () சூடு பண்ணி வைக்கவும்.
  • உப்புவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • ஒரு அவன் பவுலில் ஒரு கைப்பிடி கார்ன், கொஞ்சம் உப்பு தண்ணீர்,2 சிட்டிகை மஞ்சள் தூள், 2 சிட்டிகை சிவப்பு மிளகாய் தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் போட்டு எண்ணையை 1/2 டீஸ்பூன் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
  • அவனை ஹையில் 5 நிமிடம் வைக்கவும்.
  • சில பாப்கார்ன் 3 நிமிடத்திலும் சிலது 5 நிமிடத்திலும் பொரியும்.
  • இது மிகவும் ஈசியாக செய்யும் முறை.

குறிப்பு:

ஒரே சமயத்தில் எல்லா கார்ன்னையும் போடக்கூடாது...பொரியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் போடனும்.

வழங்கியவர்

subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 நபர்களுக்கு 5 நிமிடங்கள் 20 நிமிடங்கள்
  random food image


comments