தேவையானப் பொருட்கள்
- மக்காச்சோளம் (காய்ந்தது) (கார்ன்) -- 1 கப்
- மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
- எண்ணைய் -- 2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் -- 1/4 டீஸ்பூன்
- மிளகுத்தூள் -- 1/4 டீஸ்பூன்
- உப்பு -- தேவைக்கேற்ப
செய்முறை
-
-
-
- மைக்ரோவேவ்வை முதலில் 2 நிமிடம் () சூடு பண்ணி வைக்கவும்.
- உப்புவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- ஒரு அவன் பவுலில் ஒரு கைப்பிடி கார்ன், கொஞ்சம் உப்பு தண்ணீர்,2 சிட்டிகை மஞ்சள் தூள், 2 சிட்டிகை சிவப்பு மிளகாய் தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் போட்டு எண்ணையை 1/2 டீஸ்பூன் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
- அவனை ஹையில் 5 நிமிடம் வைக்கவும்.
- சில பாப்கார்ன் 3 நிமிடத்திலும் சிலது 5 நிமிடத்திலும் பொரியும்.
- இது மிகவும் ஈசியாக செய்யும் முறை.
-
-
-
-
-
குறிப்பு
ஒரே சமயத்தில் எல்லா கார்ன்னையும் போடக்கூடாது...பொரியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் போடனும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5 நபர்களுக்கு |
5 நிமிடங்கள் |
20 நிமிடங்கள் |