pay per ads...

அருசுவை சகோதரிகளே...

யாராவது pay per ads பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?

pay per ads ன்னா adsஅ click பண்ணினா money கிடைக்கும்.யாருக்காவது இதுல interest இருக்கா?

hi,
im interested to do work from home jobs. BUt pay per ads is real or fake? may i know did u get money from them?

hello gomathi mam,

இல்ல நானும் இப்ப தான் join பண்ணியிருக்கேன்.

மேலும் சில பதிவுகள்