உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கோலி பஜே

 


தேவையானப் பொருட்கள்

  • மைதா மாவு -- 1/4 கிலோ
  • உளுத்தம் பருப்பு -- 10 கிராம்
  • தயிர் -- 15 கிராம்
  • சமையல் சோடா -- 2 சிட்டிகை
  • பச்சை மிளகாய் -- 7 என்னம் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி -- ஒரு சிறிய துண்டு
  • கறிவேப்பிலை -- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது )
  • பெருங்காய கரைசல் -- 1/2 டீஸ்பூன்
  • உப்பு -- ருசிக்கேற்ப

செய்முறை

  • உளுத்தம் பருப்பை 15 நிமிடம் ஊறவைத்து நன்றாக மை போல கெட்டியாக அரைக்கவும்.
  • மைதாவுடன் உளுத்தம்பருப்பு மாவு, தயிர், சோடா, பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைக்கவும். தேவை எனில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இந்த கலவையை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  • வாணலியில் எண்ணைய் ஊற்றி காயவைத்து சாதாரணமாக போடும் போண்டாவை விட சிறியதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • கோலி பஜே ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

random food image


comments