ஸ்ட்ரா பெர்ரி ஜூஸ்

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு: 3 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ஸ்ட்ரா பெர்ரி பழம் - ஒரு கப்
ஐஸ் கட்டிகள் - அரை கப்
பால் - ஒரு கப்
ரூ ஆப்ஷா - மூன்று மேசைக்கரண்டி
பன்னீர் - சிறு துளி
சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ் க்ரீம் - ஒரு குழிக்கரண்டி


 

முதலில் ஸ்ட்ரா பெர்ரி, ஐஸ் கட்டி, சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து அதனுடன் ஐஸ்க்ரீமையும் பாலையும் சேர்த்து மீண்டும் அடித்து ரூ ஆப்ஷா, பன்னீர் கலந்து குடிக்கவும்


மேலும் சில குறிப்புகள்