பொங்கல் நல் வாழ்த்துக்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைதுலக தமிழ் மக்கள் அனைவருக்கும்,மற்றும் அறுசுவை அன்பு நேயர்கள் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும், அட்மின் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.நன்றி.

I wish Manohari mam and all Tamil viewers A Very Happy Pongal.

எல்லோருக்கும் ஹாப்பி பொங்கல் நல்ல சக்கரை பொங்கல் நிறைய செய்து சாப்பிடுங்கள்.

அந்த சர்க்கரை பொங்கல் போல் உங்கள் அனைவருடைய வாழ்க்கையும் இனிக்க என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.

நான் சொன்னேன் அதிகமா சாப்பிட்டு சர்க்கரையை இழுத்துக்கொள்ளவேண்டாம்.

மனோகரி மேடம்,சரஸ்வதி மேடம்,சுபா(கவிதைகண்ணம்மா,சுஜ,விமலா,வானதி,ஜானகி,வசந்தை ஜெயஸ்ரீ, ஜே மாமி,மாலதி நித்யா,சில்ஜா,சுஜிபாலாஜி மனோ மேடம்,கவிசிவா,முட்துலக்ஷ்மி,கமலா.ராதா,மற்றும் அனைத்து தமிழ் மக்களுக்கும்,
புதுமண் தம்பதிகளுகும் என் வாழ்த்துக்கள்,

நல்ல கரும்பு சாப்பிட்டு பல்லை கிளீன் பன்னிக்குங்கோ.

இன்னும் யார் எல்லாம் விட்டு போச்சுன்னு தெரியல பா எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

வாழ்த்துக்களுக்கு நன்றி!!
எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் விமலா.

ஆச்சரியப்படுவதில் தப்பில்லை!!
கொஞ்சம் போனால் துபாயில் ஜல்லிக்கட்டு பொங்கல் ஸ்பெஷல் என்பார்கள் போல!!!
அவ்ளோ தமிழ் மக்கள் இங்கே!!
""பொங்கலோ பொங்கல்"" என அனைவரும் பொங்கல் கொண்டாடி மகிழுங்கள்..."
எங்கள் வீட்டில் குக்கர் பொங்கல் தான்....
பானை எல்லாம் இல்லை... வேண்டும் என்றால் அவனில் பொங்கல் வைக்க வேண்டியதுதான்..
செல்விம்மா என்ன ஸ்பெஷல்.. பொங்கலுக்கு..
ஜலீலா, ரூபி என்ன ஸ்பெஷல்...
லீவ் என்றால் கலக்கலாம்... லீவ் இல்லை..
புது ட்ரஸ் போட்டு பூசணி பழ சாம்பார் வைத்து 5 வித காய்கறி பொங்கல், வடை,பாயசம் வைக்கலாம் என்று நினைக்கிறேன்...
பார்ப்போம் .... வேலை எப்டி என்று....

அன்புள்ள அருசுவை தோழிகள்,தங்கைகள்,அக்காக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....அனைவரும் என்றென்றும் சந்தோசமாக,மனநிம்மதியுடன் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்........

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வாழ்த்துக்களுக்கு நன்றி.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
regards
siljavignesh

வாழ்த்துக்களுக்கு நன்றி.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
regards
siljavignesh

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அனைத்து அறுசுவை சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

மேலும் சில பதிவுகள்