உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கரம் மசாலா சாய்

 


தேவையானப் பொருட்கள்

  • பால் - இரண்டு கப்
  • தண்ணீர் - இரண்டு கப்
  • சர்க்கரை - எட்டு தேக்கரண்டி
  • டீ தூள் - இரண்டு தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்க்ரண்டி
  • .

செய்முறை

  • பால், தண்ணீர்,சர்க்கரை, தேயிலை ஒன்றாக கலக்கை கொதிக்கவிடவும்.
  • டீயை வடிகட்டி கரம் மசாலா தூளை போட்டு குடிக்கவும்

குறிப்பு:

இது பல உடல் உபாதைகளை போக்கும். வெறும் பட்டை பொடி மட்டும் போட்டு குடித்தால் உடல் இளைக்க கூட வழி இருக்கு. கரம் மசாலா என்பது பட்டை, கிராம்பு,ஏலம்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 person 2 min 6 min
random food image


comments