உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பாலக் கீரை புளி கடைசல்

 

குழந்தைகள் கீரை சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு கீரையை வடையாகவோ,சூப்ப்பாகவோ இந்த புளிகடைசலாகவோ கொடுக்கலாம்

தேவையானப் பொருட்கள்

  • வதக்கி அரைக்க
  • -------------
  • எண்ணை - ஒரு தேக்கரன்டி
  • பாலக் கீரை - ஒரு கட்டு
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காலி - அரை
  • மிளகாய் தூள்- கால் தேகரண்டி
  • உப்பு - அரை தேகரண்டி
  • தனியாதூள் - கால் தேக்கரண்டி
  • பச்ச மிளகாய் -ஒன்று
  • புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு(கரைத்து கொள்ளவும்)
  • துவரம் பருப்பு - கால் கப்(வேகவைத்து கொள்ளவும்)
  • தாளிக்க
  • ---------
  • நெய் - இரன்டு தேக்க்ரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - அரை தேகரண்டி
  • கருவேப்பிலை - இரன்டு ஆர்க்

செய்முறை

  • ஒரு தேக்கரன்டி எண்ணையில் வதக்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆறியதும் அரைக்கவும்.
  • அதில் புளியை கரத்திஊற்றி கொதிக்கவிடவும்.
  • வெந்தபருப்பையும் சேர்க்கவும்.
  • கடைசீயில் தாளிக்க கொடுத்துள்ளவைகலை தாளித்து சேர்க்கவும்.
  • .

குறிப்பு:

ஒரு வயது குழந்தை முதல் கொண்டு இதை தரலாம் ஆனால் காரம் குறைத்து கொல்ளவும். நெய் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கலாம். எந்த பருப்பு வேண்டுமானாலும் போடலாம்,எந்தகீரை வேண்டுமாலும் போடலாம்.

வழங்கியவர்

ஜலிலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 person 5 min 10 min
random food image


comments