துவரம் பருப்பு துவையல்

தேதி: January 14, 2008

பரிமாறும் அளவு: 3 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - கால் கப்
புளி - கொட்டை பாக்கு அளவு
தேங்காய் - இரண்டு துண்டு
பூண்டு - ஒன்று
காய்ந்த மிளகாய் - இரண்டு
உப்பு - சிறிதளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு அரை தேக்கரண்டி எண்ணெயில் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து சாப்பிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எங்க பாட்டி இந்த மாதிரி ஒரு துவையல் செய்வார்கள். இன்று ஐஸ் பிரியாணியுடன் துவையல் ரொம்ப நல்லா இருந்தது...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா இதை நான் என் அம்மா முடியாம இருக்கும் போது வெள்ளை கஞ்சியும் இந்த சட்னியும்தான் செய்து கொடுப்பேன்.
வாய்க்கு நல்ல இருக்கு என்பார்கள்.

செய்து பார்த்ததற்கு ரொம்ப நன்றி.

ஜலீலா

Jaleelakamal