தேவையானப் பொருட்கள்
- கருவேப்பிலை - இரண்டு கை பிடி
- உளுத்தம் பருப்பு - இரண்டு மேசை கரண்டி
- கடலை பருப்பு - இரண்டு மேசை கரண்டி
- வெந்தாயம் - அரை தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - ஆறு
- பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி
|
செய்முறை
- கருவேப்பிலையை உருவி கழிவி தண்ணீஇரை வடித்து ஒரு பேப்பரில் காய வைத்து ஈரம் போக வருக்கவும்.
- மற்ற பொருட்களையும் தனித்தனியாக எண்னை விடாமல் வருக்கவும்.
- வருத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம் கரக்ரப்பாக திரித்து காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும்.
|
குறிப்பு:
இதை நிறைய செய்து வைத்து கொள்ளுங்கள். டெய்லி குழம்பில் கொஞ்சம் சேர்த்து கொள்ளவும். காரம் நிறைய தேவைபடிபவர்கள் தேவைக்கு சேர்த்து கொள்ளுங்கள்.
இது நான் செய்யும் அளவு இது குழந்தை களுக்கும் சாத்தில் நெய் போட்டு,இந்த பொடி இரண்டு தேக்கரண்டி போட்டு பிசைந்து கொடுக்கலாம்.
பிள்ளை பெற்றவர்கள், மிளகாயிக்கு பதிலாக மிளகு, பூண்டும் சேர்த்து கொள்ளுங்கள்.
வழங்கியவர்
Jaleela
சமீபத்தியக் கருத்துக்கள்
11 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -