தேவையானப் பொருட்கள்
- நார்த்தங்காய் இலை அல்லது எலுமிச்சை இலை-3
- தேங்காய் துருவல்-3/4கப்
- மிளகாய் வற்றல்-3
- புளி-1சிறு கோலியளவு
- சின்னவெங்காயம்-3
- உப்பு-தே.அ
செய்முறை
- எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான துவையலாக அரைக்கவும்.
- பழைய சாதம்,கலந்த சாதங்களுக்கு நல்ல சைட் டிஷ்.