உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

உப்பு மாங்காய்

 

சிறு வயதில் மாங்காயையும் நெல்லிக்காயையும் சாப்பிடுவது என்பது மறக்க முடியாத ஒன்று..இம்முறையில் நான் செய்து சாப்பிட்டது கொஞ்ச நஞ்சமல்ல:-)

தேவையானப் பொருட்கள்

  • மாங்காய் தோல் நீக்கி பொடியாக நறுக்கியது - 3
  • மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - 2 ஸ்பூன்
  • சர்க்கரை - 1/4 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்

செய்முறை

  • மேலே சொன்ன எல்லாவற்றையும் கலந்து ஒரு 30 நிமிடம் கழித்து சாப்பிடுங்கள்.

வழங்கியவர்

தளிகா

random food image


comments