தேவையான பொருட்கள்
- மைதா மாவு -- 200 கிராம்
- சர்க்கரை பொடி -- 100 கிராம்
- வெண்ணைய் -- 100 கிராம்
- கார்ன்ப்ளேக்ஸ் -- 50 கிராம்
- முந்திரி பருப்பு -- 25 கிராம்
- பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்
- உப்பு -- 1 சிட்டிகை
- பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்
- முட்டை -- 1 என்னம்
- வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்
|
செய்முறை
- முந்திரியை பொடியாக்கவும்.
- முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
- மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும்.
- அதனுடன் உப்பு சேர்க்கவும்.
- வெண்ணையுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி இக் கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதாமாவு , வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
- கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
- நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும்.
- ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைக்கவும்.
- ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
20 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 42 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -