தேவையானப் பொருட்கள்
- மைதாமாவு -- 2 கப்
- ஓமம் -- 4 ஸ்பூன்
- மிளகு -- 1 ஸ்பூன்
- உப்பு -- 1 1/2 ஸ்பூன்
- வெண்ணைய் -- 3 டேபிள்ஸ்பூன்
- எண்ணைய் -- பொரிக்க
|
செய்முறை
- மிளகை நன்றாக தூள் செய்யவும். மிளகுத்தூளுடன் மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
- பூரிக்கு இடுவது போல் தேய்த்து வைக்கவும்.
- அதை கத்தியால் நீளமாக ( ) போல கட் செய்யவும்.
- எண்ணையை சூடாக்கி அதில் போட்டு பொரிக்கவும்.
- இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
|
குறிப்பு:
இந்த மழை சீசனுக்கு மிகவும் நல்லதொரு பிஸ்கட்.
நீளமாக இருப்பதால் 6 மாதகுழந்தைகள் கூட கையில் பிடித்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
30 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -