தேவையானப் பொருட்கள்
- மைதா மாவு -- 1 கப்
- கோதுமை மாவு -- 1 கப்
- நெய் -- 3/4 கப்
- சர்க்கரை பொடி -- 1 கப்
- உப்பு -- 1 சிட்டிகை
- தேங்காய் துருவல் -- 1 டேபிள்ஸ்பூன்
|
செய்முறை
- மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து பிசைந்து கொள்ளவும்.
- அதை அப்படியே 1/4 இன்ச் கனத்திற்கு சப்பாத்தி போல தேய்த்து வட்ட வட்டமாக வெட்டி நெய் தடவிய தட்டில் பரவலாக அடுக்கி அவனில் பொன்னிறமாகும் வரை பேக் செய்து பிஸ்கட் தயாரிக்கவும்.
|
குறிப்பு:
இதில் வட்டமாக வெட்ட பிஸ்கட் கட்டரை யூஸ் பண்ணலாம்.
அவனை ப்ரீஹீட் பண்ணியும் பேக் பண்ணலாம்.
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -