உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

முருங்கைக்கீரை இனிப்பு அடை

 

இதையே தோசை மாவு பதத்தில் கரைத்து தோசையாகவும் வார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
  • ஏலக்காய்ப்பொடி - 2 சிட்டிகை
  • வெல்லம் - 1/2 கப்
  • தேங்காய் - 1/4 கப்
  • நெய் - தேவையான அளவு

செய்முறை

  • கேழ்வரகு மாவில், முருங்கைக்கீரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும்.
  • வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைந்ததும், சூடாக வடிகட்டி மாவில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தோசைக் கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், வாழை இலையில் சிறிது நெய் தடவி பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக எடுத்துத் தட்டிப் போட்டு நெய் விட்டு இரு புறமும் சுட்டு எடுக்கவும்.

வழங்கியவர்

T S JAYANTHI CHENNAI 600 048

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்கள் 5 நிமிடங்கள் 5 நிமிடங்கள்
random food image


comments