தேவையானப் பொருட்கள்
- புதினா - 1 கட்டு
- கொத்தமல்லித்தழை - 1 கட்டு (சிறியது)
- கடலை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- பச்சை மிள்காய் - 2
- சோம்பு - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
|
செய்முறை
- புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடலை மாவில், அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சோம்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- எண்ணெயைக் காய வைத்து மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
5 நிமிடங்கள் |
5 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
46 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -