கத்தரிக்காய் சட்னி

தேதி: January 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய கத்தரிக்காய்கள்-5
பெரிய வெங்காயம்-2
பெரிய தக்காளி -5
புளி- அரை நெல்லிக்காய் அளவு
வற்றல் மிளகாய்-6
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- 4 மேசைக்கரண்டி


 

கத்தரிக்காய்,வெங்காயம், தல்லாளி- இவற்றை சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.
இவை அனைத்தையும் வற்றல் மிளகாய், புளியுடன் நல்லெண்ணெயுடன் நன்கு வதக்கவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்