தேவையானப் பொருட்கள்
- தக்காளி - 4,
- பெரிய வெங்காயம் - 2,
- பச்சை மிளகாய் - 3,
- அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 5,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 தேக்கரண்டி.
|
செய்முறை
- தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சாறு எடுத்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, அரிசி மாவை 1/4 தம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, கொதிக்க விட்டு இறக்கவும்.
|
குறிப்பு:
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
10 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
26 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -