தேவையானப் பொருட்கள்
- தக்காளி - 4,
- சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
- பெருங்காயம் - சிறிது,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 5,
- உப்பு - தேவையான அளவு,
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை
- தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
- வெந்த தக்காளியுடன் சாம்பார் பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
-
குறிப்பு
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு மாறுதலான, அருமையான சட்னி.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
10 நிமிடங்கள். |