தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி =100கி
- அவல் =200கி
- தேங்காய் =1
- பால் =100கி
- சர்க்கரை =1/2கி
- நெய் =2ஸ்பூன்
- முந்திரி, திராட்சை =தேவையானது
- ஏலக்காய் =8
|
செய்முறை
- ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து விட்டு, ஜவ்வரிசியை, அவலையும் தனிதனியே போட்டு வறுக்கவும். வறுத்ததை ஒன்றிரண்டாக உடைத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவி பாலெடுக்கவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தில் 5கிளாஸ் தண்ணீரை கொதிக்கவிட்டு ஜவ்வரிசியை வேகவிடவும். வெந்தவுடன் அவலை போட்டு வேகவிடவும். சர்க்கரையை போட்டு கரைந்தவுடன் ஏலக்காயை தூளாக்கி போட்டு பால், முந்திரி, திராட்சை, தேங்காய் பால் விட்டு கொதித்து வரும்போது இறக்கவும்.
|
குறிப்பு:
ஜவ்வரிசியையும், அவலையும் வறுத்து உடைத்து வைத்து கொள்ளலாம்.
வழங்கியவர்
சரஸ்வதி திருஞானம்.
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -