நாங்கள் இங்கே!!!; அண்ணா எங்கே???

அல்லும் பகலும் அயாராது பாடுபட்டு
கொண்டு வந்த - அறுசுவை
ஆட்டம் காணுது பாரீர்..

சீக்கிரமே உதவி கரம் நீட்டி
சீர்திருத்தம் செய்து - புதிய
பாதை காண்பீர்..

நேரம் கடக்க கடக்க
ஆட்கள் தான் குறையும்
காலம் கடத்த கடத்த - காதல்
தான் குறையும் - அறுசுவையுன் மேல்
காதல் தான் குறையும்

சீக்கிரமே உதவி கரம் நீட்டி
சீர்திருத்தம் செய்து - புதிய
பாதை காண்பீர்.. - அண்ணா
புதிய பாதை காண்பீர்

அண்ணா முழிச்சிக்கோங்க!!!

அல்லும் பகலும் அயாராது பாடுபட்டு
கொண்டு வந்த - அறுசுவை
ஆட்டம் காணுது பாரீர்..

சீக்கிரமே உதவி கரம் நீட்டி
சீர்திருத்தம் செய்து - புதிய
பாதை காண்பீர்..

நேரம் கடக்க கடக்க
ஆட்கள் தான் குறையும்
காலம் கடத்த கடத்த - காதல்
தான் குறையும் - அறுசுவையுன் மேல்
காதல் தான் குறையும்

சீக்கிரமே உதவி கரம் நீட்டி
சீர்திருத்தம் செய்து - புதிய
பாதை காண்பீர்.. - அண்ணா
புதிய பாதை காண்பீர்

அண்ணா முழிச்சிக்கோங்க!!!

தங்கைக்கு,

நல்ல கவிதை நடை. பாராட்டுகள். :-)

அறுசுவை ஆட்டத்தை சரி செய்யத்தான் கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகின்றேன். தொடர்ந்து வேலை நடந்து வருகின்றது. இன்றைய முயற்சியில் அறுசுவையை சரி செய்ய இயலாவிடில், நாளை எல்லாவற்றையும் மீண்டும் ரீஇண்ஸ்டால் செய்து முயற்சிக்கப் போகின்றேன். அப்படி செய்யும் பட்சத்தில் நாளை முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அறுசுவையை பார்வையிட இயலாது. அறுசுவை தளம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கும். நேயர்களுக்காக அறுசுவை பழைய தளத்தின் இணைப்பினை மட்டும் தர இயலும்.

ரீஇன்ஸ்டால் செய்தும் பயனளிக்கவில்லையெனில் சர்வரை மாற்ற வேண்டும். மேலும் விபரங்களை பிறகு தருகின்றேன். நாளைய முயற்சியில் பிரச்சனைகள் தீர்ந்ததென்றால், நிறைய மாற்றங்களை அறுசுவையில் காணலாம். கவலைவேண்டாம். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளர்த்த அறுசுவையை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டேன். சற்று பொறுத்திருந்து பாருங்கள். :-)

கானா சூப்பர்மா
அன்புடன்
ஜெயந்தி மாமி

அண்னனை அழைக்க கவிதை சொல்லனும் போல் இருக்கே....தங்கள் திருமண வாழ்க்கை நன்றாக போகிறதா?என் குறிப்பு கிடைத்ததா பதில் வரவில்லையே?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

போ மர்ழியா என்ன பேர் வெச்சிருக்கீங்களோ மெயில் ஐ டி தப்புன்னு வருது.மர்லியான்னு அனுப்புனேன்.இனி மர்ழியான்னு அனுப்பனுமா

ஹாய் எல்லோருக்கும் அனைவரும் நலமா?ஜலீலாக்கா ஆளையே கானோம் உங்கள் யாகோ ஐ டி ஒரு திரட்டில் பார்த்தேன் அனுமதி இல்லாம ஏட் பன்னிட்டேன் பண்ணிக்கலாம்ல?
தளிகா என்னப்பா என் பெயரை எனக்கு தெரிந்து நீங்கள் ஒருவர்தான் ஒரு ஆள்தான் நல்லா இல்லை சொல்லி இருக்கீங்க என்ன குழுப்பம்..என்ன மெயில் ஐ டி?என்ன மர்லியா,மர்ழியா எனக்கு ஒன்னுமே புரியலப்பா உங்கள் பதிவு பார்த்து நாந்தான் குழம்ம்பி போய் இருக்கேன்..விளக்கம் பிளீஸ்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அது சரி ஆட் பன்னியாச்சா..அப்ப டெஸ்ட் மெயில் போடுங்க...அய்யோ உங்க பேர் சூப்பரா இல்ல இருக்கு...யார் சொன்னா நல்லா இல்லைன்னா எங்க கூப்டு பாக்லாம்...

என்ன தலைப்பப்பார்த்ததும் கொஞ்சம் ஆடி போயி இருப்பீங்கன்னு நினைக்குறேன்
பின்ன என்னப்பா உங்கள் ஐ டி என்னிடம் இல்லை நான் ஏட் பண்ணியது ஜலீலாக்காவின் ஐ டி பதிவை ஒழுங்கா பாருங்க
என் ஐ டி யை கதீஜா தந்து இருப்பாங்கன்னு நினைத்தேன் தரலயா? சரி இப்ப அனுப்புகிறேன் பாத்ததும் பதில் தாங்க இதிலிருந்து எடுத்துடறேன்.

என் பெயர் MARLIYA தான் ஐ டி யில் மட்டும் Y கட் பண்ணி(MARLIA) இருக்கேன் அவ்லோதான்..
சரி எனக்கு மெயில் தாங்க..உங்க ஐ டி தெரிங்சுக்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்