பிரெட் புட்டு

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு: 1குழந்தைக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைஸ் - 5
தேங்காய் - 1/2 கப்
சர்க்கரை - 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


 

ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்.
அத்துடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய், சர்க்கரை கலந்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜெயந்தி,
இதற்கு முன் உங்களோடு கதைத்ததில்லை. நலமா? இன்று உங்கள் ப்ரெட் புட்டு சாப்பிட்டேன். (சுவையாக இருக்கிற டிஷ்ஷை குழந்தைகள் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா?) நன்றாக இருந்தது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்