உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பலாக்கொட்டை மசாலா

 


தேவையானப் பொருட்கள்

  • பலாக்கொட்டை =250கி
  • வெங்காயம் =2
  • தக்காளி =2
  • ப.மிளகாய் =2
  • இஞ்சி, பூண்டு விழுது =2தேக்கரண்டி
  • மிளகாய்பொடி =1மேஜைக்கரண்டி
  • ம.பொடி =1/2ஸ்பூன்
  • எண்ணை =2மேஜைக்கரண்டி
  • கடுகு, உளுந்து =1ஸ்பூன்
  • உப்பு =தேவையனது

செய்முறை

  • பலாக்கொட்டை மேல்தோலை எடுத்து விட்டு குக்கரில் வேகவைக்கவும்.
  • வெந்த பலாக்கொட்டையின் அடுத்த தோலையும் எடுத்து விட்டு நறுக்கவும்.
  • கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம், போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் ப.மிலகாயை தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் மிளகாய்பொடி, ம.பொடி, உப்பு போட்டு கிளறி, பலாக்கொட்டையை போட்டு வதக்கி சீறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
  • மசாலா கெட்டியவுடன் இறக்கவும்.

வழங்கியவர்

சரஸ்வதி திருஞானம்.

random food image


comments