தேவையானப் பொருட்கள்
- கொத்தவரங்காய் =250கி
- வெங்காயம் =1
- வர மிளகாய் =4
- எண்ணை =1ஸ்பூன்
- கடுகு, உளுந்து =1ஸ்பூன்
- உப்பு =தேவையானது
|
செய்முறை
- கொத்தவரங்காயை விரல் நீளத்திற்கு நறுக்கவும்.
- கடாயில் 1சொட்டு எண்ணை விட்டு காயை வதக்கவும்.
- வதங்கியதும் 1கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேக விடவும்.
- தண்ணீரை வடித்து விடவும்.
- கடாயில் 1ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கிள்ளிய வர மிளகாய் போட்டு வதக்கி வெந்த காயை போட்டு கிளறி இறக்கவும்.
|
குறிப்பு:
தேவைஎனில் தேங்காய்ப்பூ போடலாம்.
வழங்கியவர்
சரஸ்வதி திருஞானம்.
சமீபத்தியக் கருத்துக்கள்
7 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
59 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -