உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கொத்தவரங்காய் பொரியல்

 


தேவையானப் பொருட்கள்

  • கொத்தவரங்காய் =25ஒகி
  • வெங்காயம் =1
  • மிளகாய்பொடி =1ஸ்பூன்
  • உப்பு =தேவையானது
  • தேங்காய்ப்பூ =1/2 மூடி
  • எண்ணை =1தேக்கரண்டி
  • கடுகு, உளுந்து =1ஸ்பூன்

செய்முறை

  • கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, கடாயில் 1சொட்டு எண்ணை விட்டு காயை வதக்கவும். வதங்கியதும் 1கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.
  • கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பொடியாக வெங்காயம் வதக்கி, வெந்த காயின் தண்ணீரை வடித்து விட்டு காயை கொட்டி கிளறி, மிளகாய்பொடி போட்டு சிறுதீயில் கிளறி தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும்.

வழங்கியவர்

சரஸ்வதி திருஞானம்.

random food image


comments