www.arusuvai.com
திடீர் சட்னி
தேவையானப் பொருட்கள்
இட்லிப்பொடி =3தேக்கரண்டி
பெரியவெங்காயம் =1[அல்லது]
சின்ன வெங்காயம் =10
செய்முறை
முதலில் வெங்காயத்தை வெந்நீரில் போட்டு எடுக்கவும்
மைக்ரோவேவ் அவன் உள்ளவர்கள் 1நிமிடம் வைத்து எடுத்து நறுக்கி இட்லிப்பொடியுடன் அரைத்து சாப்பிடலாம்.