தேவையானப் பொருட்கள்
- தயிர் - 1 கப்
- உருளைகிழங்கு - சிறியது 1
- உப்பு - தேவைக்கேற்ப
- சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
- சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை
- உருளை கிழங்கை வேக வைத்து பொடிதாக நறுக்கி கொள்ளவும்
- தயிரில் சர்க்கரை,உப்பு,சாட் மசாலா ஆகியவற்றை கலக்கவும்.
- உருளை கிழங்கை இதில் போட்டு ஒரு 2 மணி நேரம் ஊறிய பின் பரிமாறவும்