உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பிரான் இன் ஸ்பிரிங் ஆனியன்

 


தேவையானப் பொருட்கள்

  • இறால் - பத்து
  • வெங்காயதாள்(ஸ்பிரிங் ஆனியன்) - ஒரு கட்டு
  • வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்க்ரண்டி
  • கொத்து மல்லி தழை - கொஞ்ச்ம்
  • தக்காளி அரைட்தது - ஒன்று
  • உப்பு - தேவைக்கு
  • மிளகாய் தூள் (அ) மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • கேரட் துருவியது - ஒரு மேசை கரண்டி
  • கேபேஜ் துருவியது - ஒரு மேசை கரண்டி
  • ஆலிவ் ஆயில் - இரண்டு தேக்கரண்டி
  • எண்ணை - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • இறாலை சுத்தப்படுத்தி அழுக்குகளி எடுத்து அதைல் மிளகாய் தூள்,மஞ்ச பொடி,உப்பு,எண்ணை ஒருதேக்கரண்டி ,இஞ்சி பூண்டு பாதியை போட்டு ஊறவைக்கவும்.
  • ஆலிவ் ஆயிலை சூடுபடுத்தி வெங்காயம் மற்றும்,இஞ்சி பூண்டு போட்டு நல்ல வதக்கவும்.
  • பிறகு ஊறிய இறாலை சேர்த்து வதக்கவும்.
  • பிற்கு வெஙயா தாள் பொடியாக அரிந்து போட்டு,கேபேஜ்,கேரட் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். தக்காளிக்கு பதில் டொமேட்டோ பேஸ்டும் சேர்க்கலாம்.

குறிப்பு:

ஒரு டிஃப்ரெண்டானா இறால் வெங்காய தாள் ரெடி, வெங்காயதாள் சேர்த்தால் ஒரு இனிப்பு தன்மை வரும்.அது ஒரு டேஸ்டாக இருக்கும்.

வழங்கியவர்

ஜலீலா

random food image


comments